news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews 2026 பிப்.12ல் வங்கதேசத்திற்கு பொதுத் தேர்தல்
tv

Also Watch

tv

Read this

2026 பிப்.12ல் வங்கதேசத்திற்கு பொதுத் தேர்தல்

வங்கதேசம்

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
West bengal election

வங்கதேசத்தில் வரும் பிப்ரவரி 12ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இளைஞர்களின் புரட்சியால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி
ஷேக் ஹசீனாவின் அரசு கவிழ்ந்த நிலையில், தற்போது முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியில் உள்ளது. ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ப்புக்கு பிறகு அந்நாட்டில் நடக்கும் முதல் தேர்தல் என்பதால் சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
18 hrs 24 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved