news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 16 பேர் பலி
tv

Also Watch

tv

Read this

முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 16 பேர் பலி

சுலவேசி, இந்தோனேசியா

19

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Indonesia

இந்தோனேசியாவின் சுலவேசி மாகாணத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் உடல் கருகி 16 பேர் பலியான நிலையில் 15 பேர் படுகாயமடைந்தனர். நள்ளிரவில் முதியவர்கள் உறங்கி கொண்டிருந்த போது மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு மாடிக்கும் தீ பரவிய நிலையில், தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
16 hrs 31 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved