news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews காசாவில் சக்திவாய்ந்த குளிர்கால புயல் தாக்கியதில் 14 பேர் பலி
tv

Also Watch

tv

Read this

காசாவில் சக்திவாய்ந்த குளிர்கால புயல் தாக்கியதில் 14 பேர் பலி

காசா

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Gaza

போரால் பாதிக்கப்பட்ட காசாவில் சக்திவாய்ந்த குளிர்கால புயல் தாக்கியதில், 3 குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். வீடுகள் இடிந்து விழுந்த நிலையில், இடம் பெயர்ந்தோர் தங்கியிருந்த தற்காலிக கூடாரங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. காசாவில் உள்ள 90 சதவீதத்திற்கும் அதிகமான கூடாரங்கள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
1 hr 19 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved