Also Watch
Read this
By: Manigandan Raja

வரலாறு காணாத பனிப்புயல் காரணமாக அமெரிக்காவில் 13 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களிலும் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதுடன், சில பகுதிகளில் பனிப்புயலும் வீசி வருகிறது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்று முழுதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பனிப்புயல் தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அமெரிக்காவில் 13 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பனிப்புயல் மேலும் தீவிரமடையும் என்பதால் விமான சேவை பெரும் பாதிப்பை சந்திக்கு என எதிர்பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved