Also Watch
Read this
By: Manigandan Raja

50MP Sony கேமரா, 6500 mAh பேட்டரியுடன் மிரட்டலான அம்சங்களுடன் Motorola Edge 70 Pro ஃபோன் இந்தியாவில் அறிமுகம் ஆனது. MediaTek Dimensity 8500 ப்ராசசர், Android 16, 3 வருட OS அப்டேட் உடன் அறிமுகமாகியுள்ள இந்த ஃபோனின் ஆரம்ப மாடலின் விலை 38 ஆயிரத்து 999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 29ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved