Also Watch
Read this
By: Web Team

காசாவில் இஸ்ரேலிய அரசு நடத்தும் இனப்படுகொலை மற்றும் இடைவிடா தாக்குதலால் கடந்த மாதம் மட்டும் 13 ஆயிரம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்படைந்ததாக ஹமாசின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
அரை வயிற்று சாப்பாடு கூட கிடைக்காமல் 2 ஆயிரத்து 800 குழந்தைகளின் உடல்நிலை மிகவும் மோசடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved