Also Watch
Read this
Posted on: Nov 26, 2025 02:15 PM
By: Web Team

ஒன்பிளஸ் 15 சிரீசின் அடுத்த ஸ்மார்ட் ஃபோனான ஒன்பிளஸ் 15R, இந்தியாவில் அடுத்த மாதம் 17ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படுவதை அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. பல்வேறு சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்ஃபோன் பற்றிய கூடுதல் விவரங்கள் அடுத்த வாரங்களில் வெளியாகும் என்றும், வழக்கம் போல் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved