Also Watch
Read this
By: Web Team

பின்லாந்தை சேர்ந்த ஜோல்லா ((Jolla)) நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள், ஆண்ட்ராய்டு ஓ.எஸ் இல்லாமலேயே ஆண்ட்ராய்டு செயலிகள் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. லினக்ஸ் அடிப்படையிலான Sailfish எனும் ஓ.எஸ்-ல் இயங்கும் இந்த ஸ்மார்ட் போன்கள், வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட உரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved