Also Watch
Read this
By: Web Team

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்துள்ளது.
22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 9 ஆயிரத்து 10 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 72 ஆயிரத்து 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நான்கு நாட்களாக வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 120 ரூபாய்க்கும், கிலோ 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved