news-tamil-logo

3/16/2026, 7:41:22 PM

news-tamil-logo
more
Home tamilnadunews கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.8,990க்கு விற்பனை.. சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.71,920க்கு விற்பனை
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.8,990க்கு விற்பனை.. சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.71,920க்கு விற்பனை

தங்கம் விலை உயர்ந்தது

Posted on: May 24, 2025 11:57 AM

33

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
14

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 400 ரூபாய் உயர்ந்துள்ளது.

22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து 71 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை 50 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் கிலோ ஒரு லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும், கிராம் 111 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
3 hrs 18 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved