news-tamil-logo

3/21/2026, 8:26:02 AM

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது.. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முடிவுகளை வெளிட்டார்
tv

Also Watch

tv

Read this

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது.. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முடிவுகளை வெளிட்டார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

Posted on: May 08, 2025 01:52 PM

30

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
35

நேர்மறையான கண்ணோட்டத்துடன் தேர்வு முடிவுகளை அணுக வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக பாடத்திட்டத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், மாணவர்கள், பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ள முதலமைச்சர் தேர்வு முடிவுகள் எதுவானாலும் அதுவே முடிவல்ல என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் உணர வேண்டும் எனவும் தேர்ச்சி பெறாதவர்கள், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதவர்களுக்கு இன்னும் பல வாய்ப்புகளைக் காலம் வழங்கத்தான் போகிறது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பெற்றோர்களும் பிள்ளைகள் மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல், அவர்களது அடுத்தகட்ட வளர்ச்சிக்கு ஒரு நல்ல நண்பனாகத் துணைநில்லுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

0
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved