பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித்திட்டம் : டெல்லியின் செங்கோட்டைக்கு அருகிலுள்ள பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்துவதற்காக திருப்பூரில் பதுங்கிக்கொண்டு சதித்திட்டம் தீட்டிய 8 தீவிரவாதிகளை டெல்லி போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர்கள் என்ற போர்வையில் போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி திருப்பூரில் பணியாற்றிய வங்கதேசத்தை சேந்த 2 பேர் உட்பட 8 பேர் கொண்ட கும்பலை டெல்லி போலீசார் கைது செய்தனர். பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் வங்கதேசத்தை தளமாகக் கொண்ட பயங்கரவாத குழுக்களுடன் இவர்களுக்கு தொடர்புள்ளதாக போலீசார் தெரிவித்தனர். Related Link டெல்லியை தாக்க பயங்கரவாதிகள் திட்டம் என எச்சரிக்கை