Also Watch
Read this
By: Manigandan Raja

உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் தொடரில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி 9.5 புள்ளிகளுடன் 3ஆம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். தமிழக வீரர்களான குகேஷ் 8.5 புள்ளிகளுடன் 20வது இடத்தையும், பிரக்ஞானந்தா 8.5 புள்ளிகளுடன் 28வது இடத்தையும் பிடித்து ஏமாற்றம் அளித்தனர். பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை கோனெரு ஹம்பி 8.5 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved