Also Watch
Read this
By: Manigandan Raja

சூர்யகுமார் யாதவ் :
பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடமாட்டோம் என தாங்கள் கூறவில்லை என இந்திய அணியின் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்தியா பாகிஸ்தான் உடன் விளையாட தயாராக இருப்பதாக கூறிய அவர், தாங்கள் கொழும்புவிற்கு செல்வதற்காக பயணச்சீட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் டெல்லியில் நடைபெறும் போட்டிக்கு பிறகு தாங்கள் கொழும்பு செல்வதாகவும் கூறினார்.
வரும் 15ஆம் தேதி கொழும்பில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான் பங்கேற்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved