news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews சிறந்த ஃபார்மை வெளிப்படுத்திய விராட் கோலி
tv

Also Watch

tv

Read this

சிறந்த ஃபார்மை வெளிப்படுத்திய விராட் கோலி

சின்னசாமி மைதானம், பெங்களூரு

Posted on: Mar 25, 2026 02:54 PM

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Virat kohli

ஃபார்மை வெளிப்படுத்திய விராட் கோலி :

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், RCB அணி பயிற்சி ஆட்டத்தின்போது விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய காட்சி வெளியாகியுள்ளது. ஃபில் சால்ட்டுடன் இணைந்து பேட்டிங் செய்த விராட் கோலி, சுமார் 4 முதல் 6 சிக்ஸர்களை விளாசினார்.

விராட் கோலி சிறந்த ஃபார்மில் உள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்த ரசிகர்கள், ஐபிஎல்-ல் அவரின் ஆட்டத்தை காண ஆவலுடன் இருப்பதாக இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Link
முதலீடு விஷயத்தில் வார்னே புத்திசாலி என ரசிகர்கள் புகழாரம்

முதலீடு விஷயத்தில் வார்னே புத்திசாலி என ரசிகர்கள் புகழாரம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முள்வேலியை அகற்றி வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்

1
1 hr 38 mins agoshare
VLR Land grab








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved