Also Watch
Read this
Posted on: Feb 01, 2026 06:20 AM
By: Manigandan Raja

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் சிக்ஸ் சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில், இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று விளையாடுகின்றன.
6 புள்ளிகளுடன் உள்ள இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தினால் 8 புள்ளியுடன் தகுதி பெறும். 4 புள்ளிகளுடன் உள்ள பாகிஸ்தான் வெற்றி பெற்றால் இரு அணிகளும் சம புள்ளிகளை பெறும். பின்னர், ரன் ரேட் அடிப்படையில் தகுதி பெறும் அணி, அரையிறுதி ஆட்டத்தில் விளையாடுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved