Also Watch
Read this
By: Manigandan Raja

அபார வளர்ச்சி கண்டுள்ள இந்திய அணி :
கடந்த 15 ஆண்டுகளில் கிரிக்கெட்டில் இந்திய அணி அபார வளர்ச்சி கண்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் ((Gary Kristen)) கருத்து தெரிவித்தார்.
இந்திய அணியில் அதிக அளவிலான வீரர்கள் விளையாட்டு திறனுடன் இருப்பதால், ஒன்று அல்லது இரண்டு நபர்களை நம்பி அந்த அணி இருக்க வேண்டிய அவசிம் இல்லை எனவும் அவர் கூறினார்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved