news-tamil-logo

3/22/2026, 9:35:32 AM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இந்தியா- இங்கிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 96 ரன்கள் முன்னிலை..!
tv

Also Watch

tv

Read this

இந்தியா- இங்கிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 96 ரன்கள் முன்னிலை..!

இங்கிலாந்து

Posted on: Jun 24, 2025 06:30 AM

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Bhumra ind vs Eng

'ஆண்டர்சன்- டெண்டுல்கர்' கோப்பை தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் சேர்த்துள்ளது.

முதல் இன்னிங்சில் இந்திய அணி 471 ரன்களிலும், இங்கிலாந்து அணி 465 ரன்களிலும் ஆல் அவுட் ஆகின. இதனையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 96 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

இதையும் படிக்கவும் : ஜோ ரூட்டின் விக்கெட்டை அதிக முறை வீழ்த்திய பும்ரா..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
1 min agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved