டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டின் விக்கெட்டை அதிக முறை வீழ்த்தி இந்தியா வீரர் பும்ரா அசத்தியுள்ளார். லீட்ஸில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஜோ ரூட் 28 ரன்கள் எடுத்த போது, பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். டெஸ்ட் போட்டிகளில் பும்ரா, 10 முறை ஜோட் ரூட்டின் விக்கெட்டை வீழ்த்தியதாக கூறப்படுகிறது.இதையும் படியுங்கள் : வெளிநாடுகளில் அதிக விக்கெட் எடுத்த ஆசிய வீரர்..