news-tamil-logo

3/16/2026, 5:07:04 PM

news-tamil-logo
more
Home sportsnews பார்வையற்ற பெண்களுக்கான டி-20 உலகக்கோப்பை தொடர்
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

பார்வையற்ற பெண்களுக்கான டி-20 உலகக்கோப்பை தொடர்

டி-20 உலகக்கோப்பை

Posted on: Nov 23, 2025 01:16 PM

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
IND Cricket

பார்வையற்ற பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, நேபாளம் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரின் லீக் சுற்றில் பங்கேற்ற 5 போட்டியிலும் இந்திய அணி வென்றது. இன்று நடைபெறும் இறுதி போட்டியில் நேபாளத்தை இந்தியா எதிர் கொள்கிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
44 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved