Also Watch
Read this
Posted on: Dec 26, 2025 09:02 AM
By: Web Team

காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கும் முன் இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடுகிறது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்கு பிறகு, விஜய் ஹசாரே கோப்பையின் பிற்பகுதிப் போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாட வாய்ப்புள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved