news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாகிறார் ஸ்ரேயாஸ் ஐயர்?
tv

Also Watch

tv

Read this

ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாகிறார் ஸ்ரேயாஸ் ஐயர்?

ஸ்ரேயாஸ் ஐயர்

21

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Shreyas

சுப்மன் கில் வசமுள்ள இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவி, துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரிடம் கைமாறவுள்ளதாக கிரிக்கெட் உலகில் பேசப்பட்டு வருகிறது. கழுத்து வலி காரணமாக சிகிச்சையில் இருந்த கில்,தென் ஆப்பிரிக்க தொடரில் பங்கேற்க முடியாமல் போனார். மறுபுறம் காயத்திலிருந்து குணமடைந்த ஸ்ரேயாஸ், நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க தயாராகி வருகிறார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாதுகாப்பு அறையை பார்வையிட்ட முதல்வர் மமதா பானர்ஜி

0
12 mins agoshare
மமதா பானர்ஜி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved