news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews திடீரென எகிறிய சஞ்சு சாம்சன் இன்ஸ்டா பின்தொடர்பாளர்கள்
tv

Also Watch

tv

Read this

திடீரென எகிறிய சஞ்சு சாம்சன் இன்ஸ்டா பின்தொடர்பாளர்கள்

Sanju samson

14

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sanju samson

சஞ்சு சாம்சன் இன்ஸ்டா பின்தொடர்பாளர்கள் :

டி20 உலகக் கோப்பை தொடரின் கதாநாயகனாக விளங்கியதை தொடர்ந்து, இன்ஸ்டாகிராமில் நடிகர் துல்கர் சல்மானை முந்தி சாதனை படைத்துள்ளார் சஞ்சு சாம்சன். இவர், டி20 உலகக் கோப்பை தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 321 ரன் குவித்து, இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கியதோடு, தனிப்பட்ட முறையில் பல்வேறு சாதனைகளையும் படைத்தார்.

இதன் மூலம், இன்ஸ்டாகிராமில் 1 கோடியே 40 லட்சம் பின்தொடர்வோரைக் கொண்டிருந்த சஞ்சு சாம்சன், தற்போது 1 கோடியே 78 லட்சம் பேரை கொண்டுள்ளார். இதன் மூலம் நடிகர் துல்கர் சல்மானை முந்தி, இன்ஸ்டாகிராமில் அதிக பின்தொடர்பவர்களை கொண்ட கேரள ஆண் என்கிற பெருமையை பெற்றுள்ளார்.

Related Link
டி20 உலகக் கோப்பை பட்டம் வென்ற இந்திய அணி

டி20 உலகக் கோப்பை பட்டம் வென்ற இந்திய அணி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்

1
54 mins agoshare
திருவிழா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved