சச்சின் டெண்டுல்கர் மிகவும் நிதானமானவர் என்றும், அவர் உண்மையில் தன்னையும் ஒரு சிறந்த வீரராக மாற்றியதாக முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி தெரிவித்தார். சச்சின் அல்லது சேவாக் உடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியபோது, யாருடன் விளையாடியதை நீங்கள் அதிகம் ரசித்தீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த கங்குலி, சேவாக் ஒரு அவசர கொடுக்கு என்று குறிப்பிட்டுள்ளார். Related Link ஜெயிலர் திரைப்படத்தின் ஹுக்கும் பாடல்