news-tamil-logo

3/18/2026, 7:22:38 PM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews விஜய் ஹசாரே தொடரில் விளையாடும் ரோகித், கோலி
tv

Also Watch

tv

Read this

விஜய் ஹசாரே தொடரில் விளையாடும் ரோகித், கோலி

விஜய் ஹசாரே

Posted on: Dec 21, 2025 09:05 AM

10

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Vijay hazare

விஜய் ஹசாரே தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாட உள்ளனர். அதன்படி மும்பை அணிக்காக ரோகித் சர்மா களமிறங்குகிறார். அவர் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியில் விராட் கோலி விளையாட உள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் மீண்டும் உள்ளூர் போட்டிகளில் விளையாட உள்ளதால் ரசிகர்கள் இடையே பெரும் எதிர் பார்ப்பு உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
2 hrs 35 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved