Also Watch
Read this
Posted on: Mar 25, 2026 03:00 PM
By: Manigandan Raja

பரிமாற்றக் கட்டணம் :
பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் விற்பனை செய்யப்பட்டதன் மூலம் பரிமாற்றக் கட்டணங்களாக சுமார் ஆயிரத்து 570 கோடி ரூபாயை BCCI வருமானம் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
RCB மற்றும் RR அணிகள் மொத்தம் 32 ஆயிரம் கோடிகளுக்கு வேறு உரிமையாளர்களிடம் விற்பனை செய்யப்பட்டன. 5 சதவீத பரிமாற்றக் கட்டண விதிமுறை நடைமுறையில் உள்ளதால், உரிமையாளர் மாற்றங்கள் சார்ந்த இந்த நடவடிக்கைகளின் மூலமாக BCCI கணிசமான தொகை ஈட்டியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved