news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர்: கரோலினா முசோவா சாம்பியன்
tv

Also Watch

tv

Read this

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர்: கரோலினா முசோவா சாம்பியன்

கத்தார், தோஹா

8

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tennis 1

கரோலினா முசோவா சாம்பியன் :

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் செக் குடியரசு வீராங்கனை கரோலினா முசோவா சாம்பியன் பட்டம் வென்றார். தோஹாவில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் கனடாவின் விக்டோரியா எம்போகோ உடன் முசோவா விளையாடினார்.

தொடக்கம் முதல் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்திய முசோவா, 6-க்கு 4, 7-க்கு 5 என்ற செட் கணக்கில் விக்டோரியா எம்போகோவை வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

Related Link
ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர்

ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
12 hrs 19 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved