news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இந்திய பாரா தடகள அணி சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு பலருக்கும் ஊக்கம் அளிக்கும் வெற்றி என பிரதமர் பாராட்டு
tv

Also Watch

tv

Read this

இந்திய பாரா தடகள அணி சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு பலருக்கும் ஊக்கம் அளிக்கும் வெற்றி என பிரதமர் பாராட்டு

பிரதமர் மோடி பாராட்டு

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Modi wish

உலக பாரா தடகளப் போட்டிகளில் 22 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கு, பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். உலக பாரா தடகள வரலாற்றில் இந்திய அணி முதன் முறையாக 20 பதக்கங்களுக்கு மேல் வென்றுள்ள நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியிருப்பதாகவும், இந்த வெற்றி பலருக்கும் ஊக்கம் அளிக்கும் எனவும் பிரதமர் பாராட்டியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
10 hrs 20 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved