news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews எஃப் 1 கார் ரேசின் 2026-க்கான வீரர்கள் ஒப்பந்தம்
tv

Also Watch

tv

Read this

எஃப் 1 கார் ரேசின் 2026-க்கான வீரர்கள் ஒப்பந்தம்

F1 Car Race

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
F1 car race

எஃப் 1 கார் ரேசின் 2026-க்கான வீரர்களை ரெட்புல் ரேசிங் அணி அறிவித்துள்ளது. 2025-ல் மேக்ஸ் வெர்ஸ்டேப்பன் ((MAX VERSTAPPAN)) மற்றும் யூகி சுனோடா((YOUKI TSUNODA)) ஒப்பந்தமாகி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனடையே தற்போது 2026-க்கான ஒப்பந்தத்தில் மீண்டும் மேக்ஸ் வெர்ஸ்டேப்பன் நீடிக்கும் நிலையில், புதிதாக ஐசக் ஹட்ஜர் ((ISACK HADJAR)) இணைந்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
5 hrs 36 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved