news-tamil-logo

3/16/2026, 9:25:57 AM

news-tamil-logo
more
Home sportsnews ரூ.1,650 கோடியில் புதிய கிரிக்கெட் மைதானம்..
tv

Also Watch

tv

Read this

ரூ.1,650 கோடியில் புதிய கிரிக்கெட் மைதானம்..

புதிய கிரிக்கெட் மைதானம்

Posted on: Aug 10, 2025 07:11 AM

12

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
41

பெங்களூரு நகரில் சுமார் ஆயிரத்து 650 கோடி ரூபாய் செலவில் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய கிரிக்கெட் மைதானம் அமைக்க கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், பொம்மசந்திராவில் புதிய மைதானம் கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசைக் கண்டித்து என்டிஏ கூட்டணி ஆர்ப்பாட்டம்

0
0 min agoshare
eps announcementbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved