Also Watch
Read this
Posted on: May 08, 2025 12:15 PM
By: Srini Vasan

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசியதற்காக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு 24 லட்ச ரூபாயும் மற்ற வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved