Also Watch
Read this
By: Web Team

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா பாகிஸ்தான் மோதுவது உறுதியாகியுள்ளது.
பகல்காம் தாக்குதல் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா மறுத்ததாக கூறப்படும் நிலையில், இரு தரப்பு விளையாட்டு உறவுகளில் இந்தியா தலையிடாது என மத்திய விளையாட்டுதுறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved