Also Watch
Read this
Posted on: May 19, 2025 12:58 PM
By: Srini Vasan

இத்தாலி ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில், ஜாஸ்மின் பவுலினி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் எலைஸ்- வெரோனிகா ஜோடி, இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி-சாரா எர்ரானி ஜோடியுடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய பவுலினி ஜோடி 6-4, 7-5 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
ஏற்கனவே பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜாஸ்மின் பவுலினி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved