news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews அமெரிக்காவை வீழ்த்தி இந்திய அணி முதல் வெற்றி
tv

Also Watch

tv

Read this

அமெரிக்காவை வீழ்த்தி இந்திய அணி முதல் வெற்றி

மும்பை

15

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
IND VS USA

முதல் வெற்றி :

மும்பையில் நடைபெற்ற ஐசிசி டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், தனது முதலாவது போட்டியில் அமெரிக்காவை வீழ்த்தி இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களை சேர்த்தது. அபிஷேக் சர்மாவும், துபேவும் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.

கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 84 ரன்களை குவித்தார். 162 ரன்கள் இலக்குடன் ஆடிய அமெரிக்க அணியில், வீரர்கள் பெரிய அளவில் சோபிக்காததால், 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்து, 29 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்க அணி தோல்வி அடைந்தது.

Related Link
கென் கருணாஸின் ’யூத்’ திரைப்பட பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

கென் கருணாஸின் ’யூத்’ திரைப்பட பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நெறியாளர் கேள்விக்கு தனது ஸ்டைலில் பதிலளித்த இசக்கி சுப்பையா!!

0
2 hrs 24 mins agoshare
இசக்கி சுப்பையாbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved