இந்தியா - பாகிஸ்தான் : நாளை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இலங்கையின் கொழும்புவில் நடைபெறவுள்ள நிலையில் அப்பகுதியில், இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மாலை 6 மணிக்கு இடியுடன் கூடிய மழையும், இரவு 8 மணிக்கு லேசான மழையும் பெய்யும் என தெரிவித்துள்ளதால் போட்டி தாமதமாக தொடங்கவோ, தடைபடவோ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. Related Link சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற டி20 போட்டி