news-tamil-logo

3/21/2026, 1:07:02 PM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews "டி-20 உலகக் கோப்பையை இந்திய அணி நிச்சயம் வெல்லும்"
tv

Also Watch

tv

Read this

"டி-20 உலகக் கோப்பையை இந்திய அணி நிச்சயம் வெல்லும்"

T20 World Cup

Posted on: Feb 16, 2026 02:28 PM

8

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rajiv shukla

இந்திய அணி நிச்சயம் வெல்லும் :

பாகிஸ்தான் அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மிகப்பெரிய சாதனை என்றும், டி-20 உலகக் கோப்பையை நிச்சயம் இந்திய அணி வெல்லும் எனவும் பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திறமையான வீரர்கள் அணியில் உள்ளதாக கூறிய அவர், ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரர் திறம்பட செயல்படுவதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Related Link
இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் புகழாரம்

இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் புகழாரம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

3
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved