சாய்பன் இன்டர் நேஷனல் பேட்மிண்டன் போட்டியில், இந்திய வீராங்கனை தான்யா ஹேமந்த் அசத்தலாக விளையாடி சாம்பியன் பட்டம் வென்றார். வடக்கு மரியானா தீவில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் தான்யா ஹேமந்த் 15க்கு 10 மற்றும் 15க்கு 8 என்ற நேர் செட் கணக்கி்ல் ஜப்பான் வீராங்கனை கனேய் சகாயை எளிதில் வீழ்த்தினார்இதையும் படியுங்கள் : சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடரிலிருந்து வெளியேறிய நம்பர் 2 வீராங்கனை கோகோ காப்..!