இந்திய கிரிக்கெட் வீரர் சர்ப்ராஸ் கான் வைரஸ் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், 3 அல்லது 4 நாட்களில் வீடு திரும்புவார் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் ரஞ்சி டிராபி தொடரின் இறுதி போட்டியில் மும்பை அணிக்காக அவர் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. Related Link தனுஷின் 55-வது படத்தின் ஷூட்டிங் தொடக்கம்