news-tamil-logo

3/21/2026, 1:08:23 PM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இலங்கைக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றியது இந்தியா
tv

Also Watch

tv

Read this

இலங்கைக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றியது இந்தியா

இந்தியா

Posted on: Dec 27, 2025 11:14 AM

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ind vs SL

இலங்கை மகளிர் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியின் இந்திய மகளிர் அணி வென்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற 3வது டி20 போட்டியில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 112 ரன்கள் சோ்க்க, இந்தியா 13.2 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்து வென்றது. இந்திய அணியின் பௌலிங்கில் ரேணுகா சிங் 4 விக்கெட்டுகள் சாய்த்து அசத்த, பேட்டிங்கில் ஷஃபாலி வா்மா அரை சதம் கடந்து வெற்றிக்கு வழிவகுத்தாா்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

3
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved