news-tamil-logo

3/16/2026, 11:05:49 PM

news-tamil-logo
more
Home sportsnews 2027 வரை கம்பீர் தான் தலைமைப் பயிற்சியாளர்?
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

2027 வரை கம்பீர் தான் தலைமைப் பயிற்சியாளர்?

தலைமைப் பயிற்சியாளர்

Posted on: Nov 27, 2025 04:31 PM

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
GAMBIR

ஒப்பந்தப்படி 2027ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தொடர்வார் என பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி மோசமான தோல்வியை தழுவிய நிலையில், கம்பீரை தலைமை பயிற்சியாளர் பதவியாளர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது குறிப்பிடத்தக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
6 hrs 43 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved