news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews உடற்தகுதியை நிரூபிக்க பிரான்கோ சோதனை இந்திய அணியில் இடம் பிடிக்க புதிய சோதனை
tv

Also Watch

tv

Read this

உடற்தகுதியை நிரூபிக்க பிரான்கோ சோதனை இந்திய அணியில் இடம் பிடிக்க புதிய சோதனை

பிரான்கோ சோதனை

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Yo yo Test alternate

இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது உடற்தகுதியை நிரூபிக்க யோ-யோ சோதனை இருந்த நிலையில், தற்போது பிரான்கோ என்ற சோதனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

20,40 மற்றும் 60 மீட்டர் என மூன்று கட்டங்களில் சோதனை நடத்தப்படவுள்ளதாக தெரிகிறது. நடந்து முடிந்த இங்கிலாந்து தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முழுமையாக விளையாட முடியாததால் புதிய சோதனை கொண்டுவரப்படுவதாக தெரிகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
18 hrs 18 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved