news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews பாகிஸ்தான் முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

பாகிஸ்தான் முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு

Cricket T20

9

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
India match fixing

பகீர் குற்றச்சாட்டு :

இந்திய அணி மேட்ச் ஃபிக்சிங் செய்வதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் Shahid Afridi பகிரங்கமாக குற்றச்சாட்டியுள்ளார். நாளை நடைபெறும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி நிச்சயம் வெற்றிபெற்று அரையிறுதிக்கு செல்லும் என தாம் நினைப்பதாக Shahid Afridi தெரிவித்துள்ளார்.

மேலும் நாக் ஆவுட் போட்டியில் இந்திய அணி மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடுவதை தாம் முன்பே பார்த்திருப்பதாகவும் அவர் கடுமையாக சாடினார்.

Related Link
ரிங்குசிங் இந்திய அணியில் இணைவார் என தகவல்

ரிங்குசிங் இந்திய அணியில் இணைவார் என தகவல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 16042026

2
55 mins agoshare
இன்றைய ராசிபலன்கள்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved