இந்தியாவிற்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அணியில் ஆல் ரவுண்டர் ஜேமி ஓவர்டன் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றபடி 4 வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற வீரர்களே இடம்பெற்றுள்ளனர். இதையும் படியுங்கள் : மாற்று கீப்பராக களமிறங்கி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்..!