news-tamil-logo

3/16/2026, 6:23:08 PM

news-tamil-logo
more
Home sportsnews கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் சாம்பியன் கிராண்ட் மாஸ்டர் வைஷாலிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் சாம்பியன் கிராண்ட் மாஸ்டர் வைஷாலிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

வைஷாலிக்கு இபிஎஸ் வாழ்த்து

Posted on: Sep 17, 2025 10:17 AM

7

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Vaishali

கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த வைஷாலிக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ள கிராண்ட் மாஸ்டர் வைஷாலிக்கு தனது இதயங்கனிந்த வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் :நடிகை மீனா பிறந்த நாளையொட்டி த்ரிஷ்யம் 3 போஸ்டர் இயக்குநர் ஜீத்து ஜோசப் போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
2 hrs 0 min agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved