Also Watch
Read this
By: Web Team

ஐசிசியின் செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டு ரன்கள் குவித்ததன் மூலம், சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் அவர் பெயர் இடம் பெற்றுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved