news-tamil-logo

3/19/2026, 8:22:06 AM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஷாகித் அப்ரிடியை பின்னுக்குத் தள்ளிய பாபர் அசாம்
tv

Also Watch

tv

Read this

ஷாகித் அப்ரிடியை பின்னுக்குத் தள்ளிய பாபர் அசாம்

அதிக முறை டக் அவுட்

Posted on: Nov 19, 2025 03:03 PM

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Duck out

டி20 தொடரில் அதிக முறை டக் அவுட் ஆன பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பட்டியலில், ஷாகித் அப்ரிடியை பின்னுக்குத் தள்ளி பாபர் அசாம் 2ஆவது இடத்தை பிடித்துள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் பேட்டிங் செய்த பாபர் அசாம், ஜிம்பாப்வே வீரர் எவன்ஸ் வீசிய பந்தில் 9-வது முறையாக டக் அவுட்டாகி வெளியேறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தங்கம் விலை குறைந்தது, மக்கள் மகிழ்ச்சி

14
7 mins agoshare
today gold ratebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved