Also Watch
Read this
By: Manigandan Raja

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தோல்வி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் மனம் திறந்து பேசியுள்ளார். மெல்போர்ன் ஆடுகளம் நாங்கள் எதிர்பார்த்ததை போன்று பந்து வீச்சுக்கு சாதகமாக அமையாமல், பேட்டிங்குக்கு சாதகமாக அமைந்ததால் ஆஸ்திரேலியாவால் வெற்றி பெற முடியவில்லை என பேட்டி ஒன்றில் ஸ்மித் வேதனையுடன் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved