news-tamil-logo

3/16/2026, 7:41:12 PM

news-tamil-logo
more
Home sportsnews தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி

ஆந்திரா, விசாகப்பட்டினம்

Posted on: Dec 07, 2025 10:23 AM

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ind win

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 2-க்கு 1 என்ற கணக்கில் ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வென்றது. ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் நடந்த 3-ஆவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், முதலில் ஆடிய தென்னாப்பிரிக்கா, 47 புள்ளி 5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 270 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, 39 புள்ளி 5 ஓவரிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 271 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-க்கு 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
3 hrs 18 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved