news-tamil-logo

3/16/2026, 1:11:00 PM

news-tamil-logo
more
Home sportsnews 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து அணி வெற்றி..
tv

Also Watch

tv

Read this

2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து அணி வெற்றி..

இங்கிலாந்து அணி வெற்றி

Posted on: Jul 20, 2025 07:00 AM

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
42

2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய பெண்கள் அணியை இங்கிலாந்து அணி எளிதில் வீழ்த்தியது.

இப்போட்டியில், இந்தியா 29 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் சேர்த்தது.

அப்போது மழை குறுக்கிட்டதால், 24 ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்டு 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இங்கிலாந்து அணி 21 ஓவரில் 116 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"ரஜினிகாந்தை பற்றி ஆதவ் அர்ஜுனா பேச்சு தவறு"

1
17 mins agoshare
Nainar nagendranbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved