news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home spirituality சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழாவின் 5-ம் நாள் சுவாமி மற்றும் அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை..!
tv

Also Watch

tv

Read this

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழாவின் 5-ம் நாள் சுவாமி மற்றும் அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை..!

திருச்செந்தூர், தூத்துக்குடி

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TUT Temple event

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழாவின் 5-ம் நாளை முன்னிட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை நடைபெற்றது.

முன்னதாக இருவரும் தங்க மயில் வாகனத்துடன் தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா  வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாதுகாப்பு அறையை பார்வையிட்ட முதல்வர் மமதா பானர்ஜி

0
9 mins agoshare
மமதா பானர்ஜி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved